விருதை விழுதுகள்

விதைகளை விதைத்தால்தான் மரம். மரத்தை வளர்த்தால்தான் நமக்கு சுவாசம். உடல் வண்ணங்களால் மாறுபட்ட போதிலும்.. எண்ணங்களால் இணைந்திருக்கிறோம் நாங்கள். கூட்டமாய் திரியும் காட்டுப்புலிகள் நாங்கள், பசுமையோடு உழாவரும் பச்சைத் தமிழர்கள் நாங்கள். வாருங்கள் எங்களோடு. கை கோர்த்து பசுமை களம் காண்போம்.

மற்ற சமூக பொறுப்புக்கள்

பேருந்து நிலையம் சுத்தம் செய்தல்

கஜா புயல் நிவாரண உதவி

கல்வி

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக


சுகாதாரம்

கூழானாலும் குளித்து குடி
கந்தல் ஆனாலும் கசக்கி கட்டு


சமுக மாற்றம்

சமுக மாற்றம் என்பது தனி ஒருவனால் கொண்டு வர இயலாது நாம் அனைவரும் இணைந்து கை கோர்த்தால் மட்டுமே சாத்தியமாகும்.


ஒற்றுமை

நீங்கள் வேகமாக செல்ல விரும்பினால், தனியாக போங்கள். நீங்கள் வெகு தூரம் போக விரும்பினால், ஒன்றாக செல்லுங்கள்.


பசுமை

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து


ஒழுக்கம்

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்